Skip to content
Home » அண்ணா பிறந்தநாள் விழா…..திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக பொதுக்கூட்டம்

அண்ணா பிறந்தநாள் விழா…..திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக பொதுக்கூட்டம்

திருச்சி  மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம், பூலாங்குடி காலனி, அம்பேத்கர் சிலை அருகில்  அதிமுக சார்பில்  பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  சிறப்புரையாக அதிமுக  அமைப்பு செயலாளர் I.மகேந்திரன் Ex.MLA   மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்   ப.குமார், தலைமைகழக    பேச்சாளர்  S.சாரதா  ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் .

நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.S. ராவணன் வரவேற்றார். நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் R. சுபத்ரா தேவி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ் A.தண்டபாணி, துவாக்குடி நகர கழக செயலாளர் S.P.பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.ராஜமணிகண்டன், மற்றும் மாவட்ட கவுன்சிலர் சௌரியம்மாள் செல்வராஜ், ஒன்றிய கழக அவை தலைவர்கள் குண்டூர் செல்வராஜ், அண்ணாதுரை, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி S.அழகர், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் நவல்பட்டு ஜெ.பாலமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராணி சின்னதுரை, பகுதி கழக அவைத்தலைவர் P.முருகானந்தம், துவாக்குடி நகர கழக அவைத்தலைவர் P.சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர்கள் R.P.கணேசன்,

அன்புதுரை, C.முத்துக்குமார், அபிமன்யு, ரோஷன், சத்தியசீலன், K.P.சங்கர், கோல்டன் ஆபிரகாம், மற்றும் பாசறை வேங்கூர் சாம்பு, அரியமங்கலம் சீனி, பொன்மலை மகாலிங்கம், மீசை ஆறுமுகம், BHEL வில்லியம் பீட்டர், BHEL ஐயப்பன், முகேஷ் முத்துசெல்வன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் V.பிரசன்னா குமார், K.கோபிநாத், T.காசிராமன், சத்ரியன், அண்ணாதுரை ராஜு ரெங்கசாமி, சன்னாசி துரைக்கண்ணு, ரபீக், பண்ணையார் பிரேம்குமார், மற்றும் துவாக்குடி மலைச்சாமி, வைரவன், சக்தி மற்றும் விஜயராணி, கிருஷ்ணவேணி, ஜமால் பாத்திமா, ஜெயந்தி, வெண்ணிலா சேகர், சுதா, உள்ளிட்ட புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட, வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள செயல்வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *