ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக மரப்பாலம் பகுதி தேர்தல் பொறுப்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரி்ததார். அவருடன் . சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர்.சகாதேவ்பாண்டியன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்…
Tags:ஈரோடு கிழக்கு