திருச்சியில் 33/11KV E.B.ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், வெல்லமண்டி ரோடு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி(ஒரு பகுதி). மதுரம் மைதானம், பாரதியார் தெரு. பட்டவர்த் ரோடு. கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.