திருச்சி, திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு செல்லும் பிரதான சாலையில் திருவெறும்பூர் கடைவீதி பகுதியில் பத்து நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் சரி செய்ய தோன்டிய பள்ளத்தை சரி செய்யாததால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாலும் உடனடியாக பள்ளத்தை மூடி சரி செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…
- by Authour
