மறைந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் திராவிடர் கழகத்தினர் மற்றும் சி ஐ டி யு வினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்
மாவட்ட செயலாளர் விஜயேந்திரன், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, நகரத் தலைவர் ஆறுமுகம். இளைஞர் அணி தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
