டில்லியில் 65வது தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவின் மகள் நிலா ராஜா (டிஆர்பாலுவின் பேத்தி)இதில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதையொட்டி இன்று சென்னை வந்த நிலா ராஜா தனது தந்தையுடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.