பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதி முகாம் செல்லும் வழியில் டிராவல் பேக்கில் பேப்பரில் சுற்றப்பட்ட சுமார் 15 கைப்பிடி அளவில் உடலை வடிவிலான நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருட்கள் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த கீர்த்தி பன் பார்த்து பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி விசாரணை
செய்து வருகின்றனர். இச்ச சம்பவத்தால் பெரம்பலூரில் பெரும் பரபரப்புபெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதி முகாம் செல்லும் வழியில் டிராவல் பேக்கில் பேப்பரில் சுற்றப்பட்ட சுமார் 15 கைப்பிடி அளவில் உடலை வடிவிலான நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருட்கள் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த கீர்த்தி பன் பார்த்து பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இச்ச சம்பவத்தால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.