திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சி போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி(நாளை விடுமுறை தினம் என்பதால்) ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழியினை திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் .ஆ. முத்துகிருஷ்ணன், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.