Skip to content

சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

நாமக்கல்  மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து  சென்னை . கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சரணிதா பணிபுரிந்து வந்துள்ளார்.சென்னை அயனாவரத்தில்  தங்கி இருந்தார். அங்கு லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர்  சரணிதா உயிரிழந்தார்.  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!