Skip to content
Home » நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பராமரிப்பு காலத்தில் HDFC வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *