உரிய அனுமதியின்றி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் தற்காலிக டோல் பிளாசாவை அகற்றக்கோரி
மக்கள் நல பாதுகாப்பு மையம் நேற்று திருச்சி திருப்பராய்த்துறை டோல் பிளாசாவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள் நல பாதுகாப்பு மைய தலைவர் ஆர்.பி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜன், . கரூர் மாவட்ட தலைவர் T.செல்வராஜ் முன்னிலை வகித்தார். கண்டன உரையை முனைவர் S.N. மோகன்ராம் . சமூக செயற்பாட்டாளர் .
Dr.P.மோகன். தலைவர் – தென்னக நுகர்வோர் – மற்றும் மக்கள் நல பாதுகாப்பு சங்கம். வழக்கறிஞர். K.ராமமூர்த்தி,
வழக்கறிஞர். R. ராதாகிருஷ்ணன்,
வழக்கறிஞர். G R. வெங்கடேசன். (சட்ட ஆலோசகர். மக்கள் நல பாதுகாப்பு மையம்). திருச்சி மாவட்ட தலைவர் விருமாண்டி. நிர்வாகிகள் மூக்கன், ராமநாதன், கார் ஆட்டோ உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சாலை பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.