Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (23.04.2024)…

இன்றைய ராசிபலன்… (23.04.2024)…

செவ்வாய்கிழமை….(23.04.2024)..

மேஷம்….  

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.  உங்கள் சகோதரர் மற்றும் சகோதரியால் சில உதவிகளை பெறுவீர்கள். நாளை பணியில் சகபணியாளரிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை பராமரித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்காக நேரத்தை செலவிடாதீர்கள். உங்கள் துணை உங்களிடம் கோபத்துடன் நடந்து கொள்வார்.  

ரிஷபம்…

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிக்கும் நாள். உங்கள் பிஸ்னஸ் பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்தி கொள்வார்கள். அதனால் கவனமாக இருங்கள். உங்கள் மனதில் வெறுப்பு உணர்வு ஏற்பட்டால் நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுங்கள். நாளை உங்கள் வாழ்க்கை துணை கொஞ்சம் பிசியாக இருப்பார். அவசியமான பொருட்களை மட்டும் வாங்குங்கள். 

மிதுனம்…

மிதுனம் ராசிக்காரர்கள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்கள் மாமியார் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் பேசும்போது நிதானமாக பேசுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளால் மற்றவர்கள் காயப்படலாம். நாளை உங்கள் திறமையான வேலையால் மற்றவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள். கோவில்களுக்கு சென்று வருவது நல்லது. உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் ஷாப்பிங் செய்யும்போது வாக்குவாதம் செய்யலாம். 

கடகம்….

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.   உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்கள் குடுத்த  கடன்களை திரும்ப பெறுவீர்கள். அதிகம் செலவு செய்யாதீர்கள் அது உங்கள் நிதி நிலையை பாதிக்கும். எந்த ஒரு முடிவையும் அனுபவம் உள்ளவரின் ஆலோசனை பெற்று செய்வது நல்லது. உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.   

சிம்மம் 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைபிடிக்கும் நாளாக அமையும்.  உடலில் அதிக சோர்வை உணர்வீர்கள். வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். புதிய பயணங்கள் மேற்கோவது நல்ல அனுபவத்தை தரும். பணியில் சில அழுத்தங்கள் எதிர்ப்புகள் ஏற்படலாம். 

கன்னி….


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்ற கடினமாக  உழைக்க வேண்டும். மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வேலைகளில் அதிக உழைப்பை செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணை இன்ற வேலையில் பிசியாக இருப்பார். பணியில் புத்திசாலித்தனமாக நடந்தால் வெற்றி பெறுவீர்கள். 

துலாம் …

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்ற முகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.   உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. நீங்கள் நல்ல நாளை பெற உங்கள் மனதை உறுதிப்படுத்துங்கள். அதிக உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்தால் சந்தோச படுவீர்கள். 

விருச்சிகம் 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்  உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். குடும்பத்தினரிடம் பேசும்போது பொறுமையாக பேசுவது நல்லது. உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மேல் அதிக அன்பை வெளிப்படுத்துவார். உங்கள் வேலையை சீக்கிரத்தில் முடித்து காட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணை இன்றைய நாளை சிறந்த நாளாக அமைப்பார்.  

தனுசு…

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.   உடல் நலம் மேம்படும். நீங்கள் எதிர்பாராத பொறுப்புகள் உங்களுக்கு வரும். இதனால் நீங்கள் சற்று சிரமப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் அதிக அன்பை பெறுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளாத மனிதர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். நாளை அன்பை வெளிப்படுத்தும் நாளாக அமைய கூடும். 

மகரம் …..

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் நீங்கள் எடுக்க வேண்டாம். உங்களது வேலையே நாளை சிரமப்பட்டு செய்வீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் துணை நாளை உங்களிடம் வாக்குவாதம் செய்ய வாய்ப்பு இருக்கு.

கும்பம்..  

கும்ப ராசிக்காரர்களுக்கு  இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் உறவினர்களிடம் இருந்து அன்பளிப்புகள் பரிசுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையால் அதிக மகிழ்ச்சியை அடைவீர்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு அன்பளிப்புகள் ஏதேனும் பரிசளியுங்கள்.  

மீனம்….

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாக அமையும். உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மேல் மனஸ்தாபம் கொள்ளலாம். ஆனால் இறுதியில் அவர் உங்களை புரிந்து கொள்வார். பணியில் அதிக கவனம் தேவை. உங்கள் பெற்றோரிடம் கவனமாக இருங்கள். உங்கள் அன்பை மற்றவர்களிடம் புரியும்படி வெளிப்படுத்துங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!