இன்றைய ராசிபலன்… (20.04.2024)
மேஷம்…
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும் நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். முக்கியமாக பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் கடினமாக இருக்கும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் அவதி படுவீர்கள். உங்கள் துணையுடன் வீண் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை பண வரவிற்கு சாதகமான நாள் அல்ல. ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்…
ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு செயல்களையும் கவனமாக செய்ய வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால் பதட்டம் அடைவீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.மேலும் , தாயின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
மிதுனம்..
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று சுமூகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். இதனால், பணியில் வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நாளை போதுமான அளவில் பணப்புழக்கம் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்…
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருப்பது அவசியம். துணையிடம் அதிருப்தியான சூழ்நிலை காணப்படும். நாளை அதிக செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்…
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உகந்த நாளாக இருக்காது. ஆன்மீக ஈடுபாடுகளில் கலந்து கொள்வதன், மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில், இதனால், பணிகளை பணிகளை செய்து முடிப்பதில் சில தடைகள் காணப்படும். இதனால், பணிகளை திட்டமிட்டு செய்வது அவசியம். தவறான புரிந்துணர்வின் காரணமாக துணையிடம் வீண் வாக்குவாதம் உண்டாகும். நாளை கூடுதல் செலவினங்கள் காணப்படும். மேலும், கூட பிறந்தவர்க்ளின் ஆரோக்கியத்திற்கு செலவு செய்ய நேரிடும்.
கன்னி….
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். நாளை தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, முதுகு வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்…
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி பெரும் நாளாக இருக்கிறது. பணியிடத்தில் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். துணையிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நாளை பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு…
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மிதமான பலன்கள் காணப்படும் நாளாக இருக்கிறது. இன்று ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டு இருப்பீர்கள். பணியிடத்தில் பணிகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருப்பது அவசியம். துணையுடன் வாக்குவாதம் உண்டாகும். நாளை பண வரவு மிதமாக காணப்படும். இதனால் சேமிப்பது கடினம். ஆரோக்கியத்தில் கண்களில் பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது.
மகரம்…
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்காது. இன்று உங்கள் செயல்களில் கவனமாய் இருக்க வேண்டும். மேலும், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். துணையிடம் பொறுமை இழந்து பேசுவீர்கள். நாளை நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்…
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சி காணப்படும் நாளாக இருக்கிறது. இன்று உங்கள் கடின முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். நாளை பணவரவு நன்றாக இருக்கும். இதனில் சேமிப்பு உயரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் ….
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை பணப்புழக்கம் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.