Skip to content
Home » தங்கம் விலை புதிய உச்சம்….

தங்கம் விலை புதிய உச்சம்….

  • by Senthil

தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை சவரன் ரூ. 42, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ரூ.5, 325 க்கு விற்கப்படுகிறது.  தொடர்ந்து தங்கம் விலை  புதிய உச்சத்தை அடைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!