Skip to content
Home » திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5145 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் விலை உயர்ந்து 5150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது 41.200 விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- வெள்ளியின் விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!