தமிழகத்திழல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.5165க்கும், சவரன் ரூ.41,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.