திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,310 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 85 ரூபாய் உயர்ந்து 5, 395 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து சவரன் 43,160ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 76.00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 1.30 காசுகள் குறைந்து 77.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.