Skip to content

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது . தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!