ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தமிழகத்தில் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 6,750 விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
