Skip to content
Home » திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 42,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :-  வெள்ளி  ரூ.69.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!