தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள ஓட்டல் சங்கீதாசில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில துணைத்தலைவர்கள் கந்தன், கே.எம்.எஸ். ஹக்கீம், மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் தங்கராஜ்,மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன், மாநகர செயலாளர்ஏ1 ஹோட்டல் ஆறுமுக பெருமாள்,மாநில இணை செயலாளர் ஸ்ரீ ராம குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.