Skip to content

ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  வரும் ஜனவரி 6ம் தேதி காலை கவர்னர் உரையுடன்  தொடங்குகிறது.   எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். சபாநாயகர் அப்பாவு இன்று காலை இந்த தகவலை தெரிவித்தார்.

error: Content is protected !!