திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் புகார் கொடுத்தவர் சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனால் அகிலாண்டேஸ்வரியை டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
