திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராக இருப்பவர் செந்தூர் பாண்டியன், இவரது வீடு சென்னை மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் என்ற இடத்தில் உள்ளது. இன்று காலை அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இவர் முத்திரைத்தாள் கட்டணத்தில் மோசடி செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக இவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது
- by Authour
