Skip to content
Home » திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா… கோலாகலம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா… கோலாகலம்..

முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை

தொடங்கினர். அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!