விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி, அவரது மனைவி லலிதா, பாக்கியம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…
- by Authour
