பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் வழிபாட்டிற்கு பிறகு அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
பின்னர் கோயிலில் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.