புதுக்கோட்டைமாவட்டம்திருமயத்தில்உள்ள ஸ்ரீ கோட்டை பைரவர் திருக்கோவிலின் உண்டியலை நேற்று இரவு யாரோ மர்ம ஆசாமி கள் உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துசென்றுள்ளர்.
இதுதொடர்பாக திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்கவம் திருமயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.