Skip to content
Home » பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

  • by Authour

பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ஸ்ரீ மாருதி ஜுவல்லரி என்று நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் ராஜேந்திர குமார் பனியன் காரணமாக வெளியே சென்று விட்டதால் அதை அறிந்த இரண்டு திருடர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 12:20 மணி அளவில் நகை வாங்குவது போல் வந்த இரண்டு தம்பதியினர் கடையில் பணியாற்றியுள்ள பெண்ணின் கவனத்தை திசை திருப்பி 1/2பவுண் மோதிரத்தை திருடி

சென்றுள்ளனர். கடையின் உரிமையாளர் பெரம்பலூர் காவல்துறையில் கடையின் சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து புகார் கொடுத்துள்ளார்.இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நகை கடை உரிமையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *