35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர் முகமது ஜாபர்.மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அய்யாரப்பா,ஜீயபுரம் போக்குவரத்து
காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை ,சிறப்பு உதவி ஆய்வாளர் ரராஜேந்திரன் மற்றும் சாலை பயனீட்டாளர் நலக் குழுவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.