திருச்சி மன்னாபுரத்திலிருந்து மதுரை செல்லும் வழி உள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை தூண் ஒட்டை விழுந்து சாய்ந்து கீழேவிழும் அபாய நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் இதை உடனடியாக
சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.