தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல்
குழுவின் தலைவர் நீதியரசர் வாசுகி சந்தித்து . தேடுதல் குழுவின் அறிக்கையை சமர்பித்தார். உடன் குழுவின் உறுப்பினர்கள் முனைவர் தேவ ஜோதி ஜெகராஜன் , நல்லசிவம் ஆகியோர் உள்ளனர்.
மேலும் தலைமை செயலகத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மாலதி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பள்ளிக் கல்வித்துறை அ மைச்சர் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா ஷா ஆகியோர் உள்ளனர்.