சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..
- by Authour
