Skip to content
Home » கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின் தாயார் சிந்துக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.