போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 162 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 10 நாடுகளின் மன்னர்கள், 50 நாட்டு அதிபர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் செல்லும் பாதையில் மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…
- by Authour
