Skip to content
Home » கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

  • by Authour

ஆங்கில புத்தாண்டு 2025ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. வாணவேடிக்கை நடத்தவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. உலகில் முதலாவதாக, பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. உடனடியாக மக்கள் பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் புத்தாண்டு தொடர்பான ஹேஷ் டேக்குகள் ‘ டிரெண்டிங்கில்’ உள்ளது.