Skip to content

திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் திரு.ஆனந்து அவர்களின் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28 வது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் திருமதி.மு.சந்திரா அவர்கள் திறந்து வைத்து தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், இ. செயலாளர் Dr.அப்துல் பாசித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்‌.நிகழ்ச்சியில் மாவட்டம், வார்டு நிர்வாகிகள்,இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…..
SDPI மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!