Skip to content
Home » தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

  • by Senthil

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10: 30 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!