Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 8 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று அம்மன் தீக் குண்டத்தின் முன் எழுந்தருள, கங்கணம் கட்டிய ஏராளமானவர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!