Skip to content
Home » தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

தஞ்சை அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 2023-2024 அரவைப்பருவம் துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா நடந்தது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ராமசாமி, பாஸ்ரன், செயலாளர்

கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜூனன் மற்றும் விவசாயிகள். ஆலை அலுவலர்கள். கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கரும்பு அரவை வரும் டிச.4ம் தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!