தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் யூத் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைப்பெற்றது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ரத்த வங்கியின் குருதிமாற்று அலுவலர் கிஷோர்குமார் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்….
- by Authour
