தஞ்சை நீலமேக பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு….by AuthourJanuary 2, 2023தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் நீலமேக பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். Tags:சொர்க்க வாசல் திறப்புதஞ்சை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ