தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் 100 நாள் வேலை திட்டம் 2023 – 24 புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர், துணைத் தலைவர் இந்திரா காந்தி, ஒன்றிய உதவிப் பொறியாளர் சுவாமி நாதன், ஊராட்சி உறுப்பினர்கள், பள்ளித் தலைமையாசிரியர் ராஜராஜன், ஆசிரியர் சதீஸ், ரேஷன் கடை ஊழியர் மணி கண்டன், ஊராட்சி செயலர் முருகையன் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.
தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…
- by Authour
