தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம் இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடு, பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட பொதுமக்களுக்கு நேரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை விளக்கினர். இதில் கிராம மக்கள் பங்கேற்றனர்.
தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…
- by Authour
