தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் அரசன் தடை செய்யப்பட்ட நாட்டை சீட்டு விற்பனை அடைப்பதாக தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீச சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகக்கும்படி நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அவர் வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த அருண் கோபுரராஜ் வயது 46 என்பதும் அவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. B இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அருண் கோபுராஜை கைது செய்தனர். இதேபோல் வடக்கு வீதியில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வம் 43 என்பவரின் போலீசார் கைது செய்தனர்.