தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் லால்ஜி தேசாய் உத்தரவுப்படி தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு கடிதத்தை சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன், மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.
தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …
- by Authour
