Skip to content
Home » தஞ்சையில் தேங்காய் ஏலம்….

தஞ்சையில் தேங்காய் ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1 குவிண்டால் எடுத்து வந்தார். ஏலத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 2 வியாபாரிகள் கலந்துக் கொண்டு அதிகபட்சம் ரூ.2200/ குறைந்தபட்ச ரூ.2000/ என விலை நிர்ணயம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *