தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: மதுக்கூரில் 4. 8 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 14. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
