Skip to content
Home » தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!