புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று ரத்து செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி வரும் 8 ம் தேதி நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து குறைகளும் சீர் செய்யப்படும் எனக்கூறி விழா கமிட்டியினர் கடிதம் அளித்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Ok